tag:blogger.com,1999:blog-3703685100391346877.post6081170368092196041..comments2023-10-29T18:50:07.406+05:30Comments on மு.சிவகுருநாதன்: ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பியர் புட்டிகள் விற்கும் அரசு டாஸ்மாக் கடைகள்மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/09526457343484949224noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3703685100391346877.post-13717497793389281212012-03-02T21:01:25.345+05:302012-03-02T21:01:25.345+05:30அன்புத்தோழர் செந்தில்!
...அன்புத்தோழர் செந்தில்!
வணக்கம்.

தாங்கள் அளித்த தகவலுக்கு மிக்க நன்றி.

எனது பதிவைப் படித்து கருத்து சொன்னதற்கு மீண்டும் நன்றிகள்!

அன்புடன்...

மு.சிவகுருநாதன்மு.சிவகுருநாதன்https://www.blogger.com/profile/09526457343484949224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3703685100391346877.post-5930893743281803562012-03-02T20:57:48.121+05:302012-03-02T20:57:48.121+05:30அன்புத்தோழர் கரிகாலன்!
...அன்புத்தோழர் கரிகாலன்!
வணக்கம்.

நம்மைப் போன்ற சாமான்ய மக்களுக்கு அற மதிப்பீடுகள் உண்டு.ஆனால் ராஜகத்திற்கு அறம் (ethics) கிடையாது. அவர்களுக்கு நாய் விற்ற காசு குறைக்காது ; கருவாடு விற்ற பணம் நாற்றமடிக்காது.

சீரழிவு சக்திகளான சினிமா,கிரிக்கெட் ஆட்கள் எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களில் தோன்றுவதை நம்மால் மவுனமாகப் பார்க்கத்தானே முடிகிறது.

மதுவின் வருமானம் வேறு காரியங்களுக்கு செல்வதைவிட இந்த விழிப்புணர்வு பரப்புரைகளுக்கும் மருத்துவ வசதிகளுக்கும் பயன்பட்டால் என்ன குறைந்துவிடப்போகிறது?

எனது பதிவைப் படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

அன்புடன்...

மு.சிவகுருநாதன்மு.சிவகுருநாதன்https://www.blogger.com/profile/09526457343484949224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3703685100391346877.post-74569566844952784622012-03-02T20:55:55.988+05:302012-03-02T20:55:55.988+05:30அன்புத்தோழர் கரிகாலன்!
...அன்புத்தோழர் கரிகாலன்!
வணக்கம்.

நம்மைப் போன்ற சாமான்ய மக்களுக்கு அற மதிப்பீடுகள் உண்டு.ஆனால் ராஜகத்திற்கு அறம் (ethics) கிடையாது. அவர்களுக்கு நாய் விற்ற காசு குறைக்காது ; கருவாடு விற்ற பணம் நாற்றமடிக்காது.

சீரழிவு சக்திகளான சினிமா,கிரிக்கெட் எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களில் தோன்றுவதை நம்மால் மவுனமாகப் பார்க்கத்தானே முடிகிறது.

மதுவின் வருமானம் வேறு காரியங்களுக்கு செல்வதைவிட இந்த விழிப்புணர்வு பரப்புரைகளுக்கும் மருத்துவ வசதிகளுக்கும் பயன்பட்டால் என்ன குறைந்துவிடப்போகிறது?

எனது பதிவைப் படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

அன்புடன்...

மு.சிவகுருநாதன்மு.சிவகுருநாதன்https://www.blogger.com/profile/09526457343484949224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3703685100391346877.post-82345567842186297672012-03-02T19:26:23.249+05:302012-03-02T19:26:23.249+05:30மிக நல்ல கட்டுரை. ஆழ்ந்த கருத்துக்கள்.
"மா...மிக நல்ல கட்டுரை. ஆழ்ந்த கருத்துக்கள்.

"மாறி மாறி தமிழகத்தை ஆளும் இரண்டு திராவிடக் கட்சிகளும் மதுவிலக்கை அமல் செய்வதில்லை என்பதில் ஒருமித்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். "

தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தால் ஒழிய இப் பேய்களிடமிருந்து தமிழக மக்கள் தப்ப முடியாது.

"தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஒரு முறை சொன்னது போல மிகக் குறைந்த தயாரிப்புச் செலவு கொண்ட இந்த சரக்குகளை அதிக விலைக்கு விற்று நமது அரசு லாபம் ஈட்டுகின்றன."

இவர் கோவைக்கருகில் சிவா டிஸ்டிலிரிஸ் என்ற பீர் கம்பெனியைத் தொடங்கியவர் தானே! இவருக்கு மது விலக்கைப் பற்றிப் பேச சற்றும் தகுதி இல்லாதவர்.senthilhttps://www.blogger.com/profile/08083923612074542641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3703685100391346877.post-40852473563551870442012-03-01T17:43:25.736+05:302012-03-01T17:43:25.736+05:30நல்ல கட்டுரை!
சிந்திக்க வைக்கும் பல விஷயங்கள் இருந...நல்ல கட்டுரை!
சிந்திக்க வைக்கும் பல விஷயங்கள் இருந்தாலும் கீழ்கண்ட கருத்தில் மட்டும் நான் உடன்பட முடியவில்லை
//02. மதுவின் வருவாயை ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்கி மதுவுக்கு எதிரான பரப்புரை செய்யவும் மது அடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும் செலவிடுதல் வேண்டும்.//

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.com