
வெளியீடு, கருத்தரங்கம்
அன்பின் நண்பர்களே
30 ஆண்டுகளாகப் பல்வேறு தளங்களில் எழுதியும் இயங்கியும் வருகிற பேரா. அ. மார்க்ஸ் தமிழ்ச்சூழலில் பல முக்கிய விவாதங்களுக்குக் காரணமானவர்.
பெரும் வரவேற்பையும், கடும் விமர்சனத்தையும் எதிர்கொள்கிற இவரது செயற்பாடுகளின் மீது தமிழின் முக்கிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் தமது மதிப்பீடுகளை விமர்சனப் பூர்வமாய் முன்வைத்துள்ளனர்.
இம்மதிப்பீட்டுக் கட்டுரைகளின் தொகுப்புநூல் வெளியீடு மற்றும் கருத்தரங்க நிகழ்விற்குத் தோழமையுடன் அழைக்கின்றோம்.
1 கருத்து:
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
கருத்துரையிடுக