புதன், மே 05, 2010

தோழமையுடன்...

தோழமையுடன்...



மணமக்கள்

மு. சிவகுருநாதன்

த. ரம்யா


மணநாள்

10.05.2010 - திங்கட்கிழமை

















திருமண அழைப்பிதழ்



மணமக்கள்

மு. சிவகுருநாதன்

த. ரம்யா


மணநாள்

10.05.2010 - திங்கட்கிழமை











தோழமையுடன்...





10.05.2010

திங்கட்கிழமை




காலை 9.00 - 10.30 மணி



விஜிலா மஹால், திருத்துறைப்பூண்டி.





த. ரம்யா,

த/பெ. க. தனபாலன் - கல்யாணி,

நங்காளி, திருத்துறைப்பூண்டி.



சுற்றமும் நட்பும் வந்திருந்து வாழ்த்த வேண்டுகிறேன்.



தோழமையுடன்,

மு.சிவகுருநாதன்.




2-396 - B-கூட்டுறவு நகர்,

விளமல் - 613701,

திருவாரூர்.

9842402010, 9443864050,

e-mail:musivagurunathan@gmail.com



நிகழ்ச்சி நிரல்



வரவேற்புரை : மு. செந்தில்நாதன்

தலைமை : பேரா. அ. மார்க்ஸ்

வாழ்த்துரை : வழக்குரைஞர் பொ. இரத்தினம்,



பேரா. பிரபா.கல்விமணி,

பேரா. சே. கோச்சடை,

பொ. வேல்சாமி,

வே. மு. பொதியவெற்பன்,

பேரா
.ஹாஜா கனி


ராமாநுஜம்

கோ. சுகுமாரன்,

வழக்குரைஞர் தய்.கந்தசாமி,

வழக்குரைஞர் ரஜினி,

சு. தமிழ்ச்செல்வி,

சோலை. சுந்தரபெருமாள்,

அ. சண்முகம்.



நன்றியுரை :
மு. சட்டநாதன்







திருமண அழைப்பிதழ்



அன்புடையீர்! வணக்கம்.

வருகின்ற மே மாதம் 10 ஆம் தேதி (10.05.2010) திங்கட்கிழமை (சித்திரை 27) காலை

9.00 - 10.30 மணி.



நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் அண்ணாபேட்டை, திருக்குவளைக்கட்டளை

வ.உ.சி. உதவி தொடக்கப்பள்ளி நிறுவனர் தெய்வத்திரு. ச. முனியப்பன் - சாரதாஅவர்களின் மகன்


செல்வன். மு. சிவகுருநாதன்,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கீரக்களூர் - நங்காளி

கல்யாணி அவர்களின் மகள்
திரு.க.தனபாலன் -
செல்வி. த. ரம்யா

இவர்களது திருமணம் திருத்துறைப்பூண்டி - விஜிலா மஹால் திருமண அரங்கில்

பேராசிரியர்.


அ. மார்க்ஸ்


அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. திருமணத்திற்குசுற்றமும் நட்பும்

சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்த அன்புடன் அழைக்கின்றோம்.



அன்புடன்,

சாரதாமுனியப்பன்,
சாரதாமுனியப்பன்,

2-87 - திருக்குவளைக்கட்டளை,

அண்ணாபேட்டை - 614714,

வேதாரண்யம் வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம்,

04369 - 240661,

9443864050.






அவ்வண்ணமே கோரும்:

. தனபாலன்,

TNSTC - காரைக்குடி,

கல்யாணிதனபாலன்,

நங்காளி.




குறிப்பு: மணமகன் வீட்டிலிருந்து திருமண மண்டபத்திற்கு வாகன வசதிசெய்யப்பட்டுள்ளது.



மாப்பிள்ளை மாமன்:

திரு. . அண்ணாதுரை - டிரைவர், திருமதி. தமிழரசி அண்ணாதுரை, VHN, காசாங்காடு.


பெண் மாமன்:

திரு. . நடேசன், திருமதி. சரோஜா நடேசன், நங்காளி.

திரு. கு. கருணாநிதி, நூலகர், திருமதி. ஜோதி கருணாநிதி, தாதன்திருவாசல்.



தங்கள் நல்வரவை நாடும்

திரு. மு. சட்டநாதன், ஓட்டுநர், ..போ.கழகம், நன்னிலம்,

திருமதி. மல்லிகாசட்டநாதன், VHN, சன்னாநல்லூர்,

திரு. மு. செந்தில்நாதன், தலைமையாசிரியர், ..சி. உதவி தொடக்கப்பள்ளி, அண்ணாபேட்டை

திருமதி. இராசலெட்சுமி செந்தில்நாதன், ஆசிரியை, அண்ணாபேட்டை

திரு. மு. இராமநாதன், கேம்ப்: சிங்கப்பூர், திருக்குவளைக்கட்டளை,

திருமதி. சுந்தரவள்ளி இராமநாதன், ஆசிரியை, ..தொ.பள்ளி, சேகல்,

திருமதி. மு. மங்கையர்க்கரசி, திருக்குவளைக்கட்டளை.

பா. பாரதி, DMLT, பா. சிவா, D.Ch.E . லெட்சுமிபாரதி, B.E . திவ்யபாரதி,

. ஐஸ்வர்யா, BSMS . விக்னேஷ்வரன், செ. அருண், B.Tech, செ. கார்த்திகா.

இரா. பிரவீன், இரா. பிரியதர்சினி.