புதன், செப்டம்பர் 29, 2010

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்





மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது

தொடர்பாகபெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்.



நன்றி
:ரம்யா

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

excellent

பெயரில்லா சொன்னது…

ஐயா சாமி


நல்லா படத்தைப் பாருங்கள். அவங்க உண்மையிலேயே சமணர்களா அல்லது மாடு, கன்றுகளைத் திருடி ஓட்டிச் செல்லும் கள்வர்களா என்பது தெரியும்.

தலை, முகம் மழித்து திகம்பரர்களாக வாழ்ந்த சமணர்கள் ’தாடி’ வைத்திருந்தனர் என்பதற்கு ஏதாவது இலக்கிய ஆதாரம் உள்ளதா?

பெயிண்ட் செய்பவர் ‘கழு ஏற்றுதலை’ப் பார்த்ததும் ஏதோ தவறாக எழுதியிருக்கிறார், அது அவருடைய தவறான புரிதல்.

இவர்கள் மாடு திருடிய கள்வர்கள். சமணர்கள் அல்ல. பட்த்தை நின்று நிதானித்துப் பாருங்கள் புரியும். கடைசியில் அந்த மாடுகள் மீட்கப்பட்ட ஓவியமும் உள்ளதே போதிய உண்மைக்குச் சான்று.

உங்களைப் போன்றவர்கள் வெறும் ஓவியத்தைப் பார்த்துவிட்டு தவறான புரிதலுக்கு வருதல் சரியன்று என்பதே என் கருத்து. நன்றி.

வாழ்க வளமுடன்
ஜீ.எஸ்.

மு.சிவகுருநாதன் சொன்னது…

பெயரில்லாத முகமுடி அணிந்த நண்பருக்கு, வணக்கம். தங்களது கருத்துக்கு நன்றி. சமணர்கள் கழுவேற்றப்படவில்லை என்பது இன்னும் யாராலும் நிருபிக்கப்படவில்லை. தங்கள் கருத்தும் ஏற்புடையதன்று. முகமுடி இல்லாமல் வாருங்கள். விவாதிக்கலாம். நன்றி...

கருத்துரையிடுக