சிற்றிதழ் அறிமுகம்:
குதிரை
வீரன் பயணம்:
மீண்டும் குதிரை வீரனின் பயணம்
– மு.சிவகுருநாதன்
கவிஞர் யூமா. வாசுகியின் குதிரை பயணம் மீண்டும் ஜூலை 2012 முதல் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. சென்னைப் புத்தகக் கண்காட்சியில்தான் கையில் கிடைத்தது. ஏற்கனவே 7 இதழ்கள் வெளிவந்து நீண்ட இடவெளிக்குப் பிறகு இதழ் 8 வெளியானது. தற்போது இதழ் 9 சு.வில்வரத்தினம் அட்டைப்படத்துடன் வெளியாகியுள்ளது. இதழ் தொடர்ந்து வெளியாக வேண்டுமென்பதே நாமனைவரின் விருப்பமும்.
இதழின் சிறப்பம்சம் எர்னஸ்ட் ஹெமிங்வே –ன் நேர்காணல் என்று சொல்லலாம். தோழர் முத்துக்குமார் நினைவுகளை நந்தினியும் எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்சி பற்றிய நினைவுகளை பா.ஏகலைவனும் பகிர்ந்து கொள்கிறார்.
இதழ் 9
ஜூலை 2012
விலை ரூ50
பதிப்பாளர் : ஆசி
ஆசிரியர் : யூமா
வாசுகி
சிறப்பாசிரியர்
: கூத்தலிங்கம்
நிர்வாக ஆசிரியர்
: ப.சுதாகர்
உறுதுணை :
கவிஞர் நாசர்
கவிஞர் ஜே.பிரான்சிஸ்
கிருபா
தொடர்பு எண் :
98403306118