புதன், ஜூன் 29, 2016

உண்மை அறியும் குழு ஆய்வு



உண்மை அறியும் குழு ஆய்வு

காவல்துறைப் பணியாளர்கள், அரசுத்துறைப் பணியாளர்கள் உள்ளிட்ட ஆளும் தரப்பினரின் அத்துமீறல்கள்

தலித் மக்களுக்கு எதிராக நிகழும் நவக்கிரகப் போக்கு

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் அனைத்து ஆளும்வர்க்கம் குறித்து  ஆய்வு


      02.07.2016 சனிக்கிழமை அன்று  காலை 10 மணிக்கு புதுக்கோட்டை நகரம், கறம்பக்குடி போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள், காவல்துறைப் பணியாளர்கள், அரசுத்துறைப் பணியாளர்கள் ஆகியோரைச் சந்தித்துத் தகவல் திரட்ட இருக்கிறது. இது ஒரு மனித உரிமைப் பாதுகாப்பிற்கான சட்ட உதவி ஏற்பாடு ஆகும்.


கலந்து கொள்வோர்:

வழக்கறிஞர் ச. பாலமுருகன், செயலாளர், பி.யூ.சி.எல்., தமிழ்நாடு & புதுச்சேரி.

கோ.சுகுமாரன், மக்கள் உரிமை கூட்டமைப்பு, புதுச்சேரி.

வழக்கறிஞர் அலெக்ஸ், திருச்சி. 

வழக்கறிஞர் அருளானந்தசாமி, மதுரை.

வழக்கறிஞர் யுவராஜ், சேலம்.

வழக்கறிஞர் ஜாகீர் அகமது, சேலம்.

மகேஸ்வரன், தொழிற்சங்க அமைப்பாளர், திருச்சி.

மற்றும் சிலர்.



ஏற்பாடு:

சமூகநீதி வழக்கறிஞர் நடுவம், மதுரை.

அலைபேசி எண்கள்:

9443458118
9443213501
9042175538

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக