ஒரு கல்வித் தொலைக்காட்சி அனுபவம்!
மு.சிவகுருநாதன்
எங்களது இளைய மகள் கயல்நிலா இவ்வாண்டு முதல் வகுப்பு படிக்கிறார்.
கல்வித் தொலைக்காட்சியில் முதல் வகுப்பு பாடம் ஒளிபரப்பு நேரம் மதியம் 01:00 - 01:30
இந்த நேரத்தை முதல் வகுப்பிற்கு ஒதுக்கீடு செய்த அறிஞர்களை என்ன செய்வது? ( லஞ்ச் டையத்திலா என்று முன்பு கடுமையான டோஸ் விட்டிருந்தார்.)
இன்று...
"பாத்ததையே திரும்பத் திரும்ப போடுறாங்க. நான் கடுப்பாயிட்டேன். புத்தகத்தை முடிச்சுட்டேன். இனி டிராயிங் கிளாஸ் மட்டும் பாக்குறேன்", என்றார்.
" சரி", என்றேன். (வேறு என்னத்த சொல்ல...!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக