தஞ்சையைச் சுற்றி பல பகுதிகளில் வசிக்கும் குறவர் இன
மக்கள் மீது காவல்துறையின் பொய் வழக்குகள், சித்திரவதைகள்,
சட்டவிரோதக் காவல் மற்றும் பல்வேறு அடக்குமுறைகள் குறித்து பேரா.அ.மார்க்ஸ் தலைமையிலான
உண்மையறியும் குழு ஆய்வு இன்று
(18.06.2012) ஆய்வு செய்தது.
இக்குழுவில் இடம்பெற்றோர்:-
பேரா.அ.மார்க்ஸ்
பேரா.பிரபா.கல்விமணி
புதுவை.கோ.சுகுமாரன்
அரங்க.குணசேகரன்
சி.சுப்பிரமணியன்
மு.சிவகுருநாதன்
காவல்துறையால்
இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட பலரையும் இக்குழு சந்தித்தது. மாவட்ட ஆட்சியர் , மாவட்ட
காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரையும் இக்குழு சந்தித்துப் பேசியது.
நாளை (19.06.2012) 11.30 மணிக்கு தஞ்சை பெசண்ட்
லாட்ஜ் மாடியில் நடைபெறும் பத்தரிக்கையாளர் சந்திப்பில் அறிக்கை வெளியிடப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக