மணல்வீடு 55 – வது இதழ்
மு.சிவகுருநாதன்
மணல்வீடு 55வது இதழ் (ஏப்ரல்-ஜூன் 2025) வெளிவந்துள்ளது. 168 பக்கங்களுடன் வழக்கம்போல் கனமாக வெளிவந்துள்ளது.
கட்டுரைகள்:
பெருங்கேள்விகள் – வருணன்
மொழி, பண்பாடு, பாலியல் – மு.தீபன்
வரைவிலணக்கக் கவிதைகளும் எல்லைப்படுத்தல் அரசியலும் – இமாம் அத்தனான்
எம்.பி.எஸ். எனும் சேர்ந்திசை வெள்ளம் – கமலாலயன்
மரணத்திற்குச் சாம்பல் நிறவாசனை – காளிங்கராயன்
வேணுவின் இலக்கிய அரசியல் – வே.மு.பொதியவெற்பன்
சுதந்திரத்தின் மிகச் சிறிய நிலம் – டோனி பிரஸ்லர்
நேர்காணல்:
மராத்தி எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலே
மொழியாக்கம்: டாக்டர் டி.எம்.ரகுராம்
சிறுகதைகள்:
கசாப்புக் கட்டைகள் - கா.ரபீக் ராஜா
மறத்தீ - சாரோன்
கொக்கரக்கோ - வா.மு.கோமு
தங்கச் சங்கிலி - பெருமாள் முருகன்
பொன்மணற்பரப்பு - கார்த்திக் ராமச்சந்திரன்
மொழியாக்கச் சிறுகதை:
பிரம்மராஜன் (ஹூவான் கார்லோஸ் ஓநெட்டி)
ஆர் சிவகுமார் (ஆன்டன் செகாவ்)
கவிதைகள்:
கோ இவுன் – அறிமுகக் கட்டுரையும் சில கவிதை மொழிபெயர்ப்புகளும்
டி.அனில்குமார் - மொழிபெயர்ப்புக்கவிதை
விவேகானந்த் செல்வராஜ்
மேகவண்ணன்
மதுஷன் சிவன்
சுப.முத்துகுமார்
வன்மி
நெகிழன்
மதிப்புரைகள்:
இல.சுபத்ரா
ந.பெரியசாமி
மால்கம்
மற்றும் பலர்…
சிற்றிதழ் விவரங்கள்:
மணல் வீடு இதழ் 55 (ஏப்ரல்-ஜூன் 2025)
பக்கங்கள்: 168 விலை: ₹ 200
ஆண்டு சந்தா ₹ 800
ஆசிரியர்: மு.ஹரிகிருஷ்ணன்
வெளியீடு:
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்,
மணல்வீடு,
ஏர்வாடி,குட்டப்பட்டி – அஞ்சல், 636453,
மேட்டூர் – வட்டம், சேலம் – மாவட்டம்.
பேசி: 9894605371
மின்னஞ்சல்: manalveedu@gmail.com
இணையம்: www.manalveedu.org






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக