புதன், நவம்பர் 20, 2019

ஒரு நினைவுக்குறிப்பு:


 ஒரு நினைவுக்குறிப்பு:

 மு.சிவகுருநாதன்



     மரணமடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, 2000 வாக்கில், உடல்நலக்குறைவிற்காக திருத்துறைப்பூண்டி டாக்டர் ஜான் மாசிலாமணி மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம்.

    அப்போது நண்பர்கள் மணலி அப்துல்காதர், கொளப்பாடு . பாண்டியன் ஆகியோர் பார்க்க வந்திருந்தனர்

     நலம் விசாரித்த பிறகு, "எல்லாம் சரியாயிடும்", என்று சொன்ன நண்பர் அப்துல் காதரிடம், " இப்போதே இரவலில் தானே இருக்கிறேன்", என்றார் சிரித்துக் கொண்டு.

   இந்திய சராசரி ஆயுட்காலத்தை தான் கடந்து விட்டதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டார்.



இன்று (19.11.2019) எங்கள் தந்தையின் பதினான்காவது நினைவு நாள்

திருமிகு .முனியப்பன்,

கிளை அஞ்சல் தலைவர்,
நிறுவனர் - மேலாளர் - தலைமையாசிரியர்,
..சி. உதவி தொடக்கப்பள்ளி,
அண்ணாபேட்டை - 614714,
வேதாரண்யம் - வட்டம்,
நாகப்பட்டினம் - மாவட்டம்.

தோற்றம்:  07.03.1931
மறைவு:      19.11.2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக