திங்கள், ஏப்ரல் 03, 2023

ஜமாலன் நூல்கள்

 

ஜமாலன் நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 028)

மு.சிவகுருநாதன்


 

              தமிழில் மொழி, உடல், அரசியல் குறித்தும் நவீன கோட்பாடுகள் குறித்தும் எழுதியுள்ள வெகுசிலரில் ஜமாலன் முக்கியமானவர். இவர் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்தவர்.

       மொழி ஒரு உடலின் ஆறாவது புலனாகவும் சமூகத்தையும் ஓர் உயிருள்ள உடலையும் இணைக்கும் பொதுப்புலனாக உள்ளது என்பார் ஜமாலன். மேலும் மொழி ஒரு கூட்டுச் செயலாக இருப்பதால் சமூகத்தையும் மனிதர்களையும் கட்டமைக்கிறது என்கிறார்.

      கோட்பாட்டுத் திறனாய்வுகள் மற்றும் தமிழியல் ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். இந்த வழியில் இலக்கியம், கலை, திரைப்படம், அரசியல் சார்ந்த கட்டுரைகளை சிறுபத்தரிக்கைகளில் எழுதி வருபவர். 

      இந்திய இலக்கிய சிற்பிகள்வரிசையில் மக்கள் கவிஞர் இன்குலாப் பற்றிய நூலை சாகித்ய அகாதெமி   வெளியிட்டுள்ளது. இவரது நூல்களில் சில தற்போது அச்சில் இல்லை.     

 

ஜமாலன் நூல்கள் பட்டியல்:

நன்னூல் பதிப்பகம்  வெளியீடு

1.       சொற்களால் நெய்யப்படும் உலகு   250

நன்னூல் பதிப்பகம்,

மணலி - 610203,

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம்.

அலைபேசி: 9943624956

மின்ன்ஞ்சல்: nannoolpathippagam@gmail.com

 

பாரதி புத்தகாலயம் வெளியீடுகள்:

2.       சினிமாத்துவம்காட்சி எந்திரங்களும் காணும் எந்திரங்களும்  340

3.       குடியாண்மைச் சமூகமும் நுண்பாசிசமும்  380

4.       நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் 

வெளியீடு:

பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

பாரதி புத்தகாலயம்,

தேனாம்பேட்டை,

சென்னை -600018.

அலைபேசி: 8778073949

தொலைபேசி: 044-24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: bharathiputhakalayam@gmail.com

இணையம்: www.thamizhbooks.com

 

கருத்து=பட்டறை வெளியீடு:

5.       மொழியும் நிலமும் ₹210

வெளியீடு:

கருத்து = பட்டறை,

2, முதல் தளம், நாகா வளாகம்,

4 வது நிறுத்தம், திருநகர்,

மதுரை – 625006.

அலைபேசி: 9842265884

காலக்குறி பதிப்பகம் வெளியீடுகள்:

6.       உடலரசியல்  - சமூக உடல்கள் மத - இன - அரசியல் உடல்களாக மாறுவது குறித்த  கோட்பாட்டாய்வு   ₹300

7.       மௌனியின் இலக்கியாண்மை  140

8.       பிரதியில் கிளைக்கும் பிம்பங்கள்  300

நிழல் வெளியீடு:

9.       தலித் சினிமா ₹200

10.   கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள் ₹120

சாகித்திய அகாதெமி வெளியீடு:

1.       இன்குலாப் - இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை

 

(எழுத்தாள ஆளுமைகள் நூல்களின்பட்டியல் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக