திங்கள், ஏப்ரல் 03, 2023

பழ.அதியமான் நூல்கள்

 

பழ.அதியமான் நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 029)

மு.சிவகுருநாதன்


 

 

         ஆய்வாளர் பழ.அதியமான் (1961) விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றி  ஓய்வு பெற்றவர். இவரது முனைவர் பட்ட ஆய்வு வ.ரா. பற்றியது. வரலாற்று ஆய்வு நூல்களை எழுதி வருகிறார்.

        அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்,  வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்  போன்றவை இவரது முதன்மையான நூல்களாகும்.

     எழுத்தாளர் கு.அழகிரிசாமி ஆக்கங்களை தொகுத்துள்ளார். பாரதி கவிதைகளைச் சந்தி பிரித்துப் பதிப்பித்துள்ளார். இவரது நூல்கள் அனைத்தையும் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

  இனி அவரது நூல்களின் பட்டியல்:

 

பழ.அதியமான் நூல்கள் பட்டியல்:

 

காலச்சுவடு வெளியீடுகள்:

 

1.       வைக்கம் போராட்டம்  ₹390

2.       சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்  ₹375

3.       அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்  ₹75

4.       பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு  ₹425

5.       சக்தி வை கோவிந்தன் ₹175

6.       நவீனத் தமிழ் ஆளுமைகள் ₹140

7.       ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி (தொ)  ₹325

8.       கு. அழகிரிசாமி சிறுகதைகள்  (தொ)  1600

9.       நான் கண்ட எழுத்தாளர்கள் - கு.அழகிரிசாமி (தொ)  ₹275

10.   சரஸ்வதி காலம் வல்லிக்கண்ணன் (தொ)  225

11.   கிடைத்தவரை லாபம் – நாவல் ₹175

12.   பாரதி கவிதைகள் (பதிப்பு) ₹590

13.   சலபதி 50: தொடரும் பயணம் (பதிப்பு) ₹225

 

வெளியீடு:

 

காலச்சுவடு பதிப்பகம்,

669, கே.பி.சாலை,

நாகர்கோவில் – 629001.

தொலைபேசி: 04652 – 278525.

அலைபேசி:  9677778863

மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com

இணையதளம்: www.kalachuvadu.com

 

சாகித்திய அகாதெமி வெளியீடு:

1.       தி.ஜ.ரங்கநாதன் - இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை (அச்சில் இல்லை)

 

(எழுத்தாள ஆளுமைகள் நூல்களின்பட்டியல் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக