வியாழன், மே 03, 2012

ஆனந்த விகடன் - என் விகடன் (திருச்சி) வலையோசையில் எனது வலைப்பூ அறிமுகம்

ஆனந்த விகடன் - என் விகடன்  (திருச்சி) வலையோசையில் எனது வலைப்பூ அறிமுகம் 
         இன்று (03.05.2012) வெளியான ஆனந்த விகடன் - என் விகடன்  (திருச்சி) மே - 09, 2012 இதழில்  வலையோசை பகுதியில் எனது வலைப்பூ  (மு.சிவகுருநாதன் - http://musivagurunathan.blogspot.in/ ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விகடனுக்கு எனது நன்றிகள்.  விகடன் தனக்குப்  பொருத்தமானவற்றை மட்டும் தெரிவு செய்திருப்பதை  இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.

2 கருத்துகள்:

இளங்கோ சொன்னது…

Congrats

இரா.எட்வின் சொன்னது…

வாழ்த்துக்கள் தோழர்

அவரவரும் அவரவர்க்கு தேவையானதைதானே எடுப்பார்கள்.

மிக்க மகிழ்ச்சி.

கருத்துரையிடுக