வியாழன், மார்ச் 23, 2023

யூமா வாசுகி நூல்கள்

 

யூமா வாசுகி நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 003)

மு.சிவகுருநாதன்


 

        தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த யூமா வாசுகி பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி. கவிஞர், ஓவியர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், குழந்தை இலக்கியம் எனப் பல தளங்களில் குறிப்பிடத் தகுந்த படைப்புகளைத் தமிழுக்குத் தந்தவர்.

             'ரத்த உறவு', 'மஞ்சள் வெயில்' போன்ற தமிழிலக்கிய உலகில் பேசப்பட்ட சிறப்பான நாவல்களைத் தந்தவர். உயிர்த்திருத்தல்என்கிற சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது. ஓ.வி. விஜயனின் 'கசாக்கின் இதிகாசம்' மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. இவரது மொழியாக்க நூல்களின் பட்டியல் மிகவும் நீண்டது.

        நாவல், சிறுகதை, கவிதை எழுதுவதையெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு, சிறார் இலக்கியப் படைப்புகள் மற்றும் அவை சார்ந்த மொழிபெயர்ப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு வகையில் தமிழிலக்கிய உலகிற்கு இழப்புதான். இருப்பினும் தமிழில் இன்னும் அதிகம் கவனம் பெறாத சிறார் இலக்கிய வகைமையைச் செழுமைப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது. யூமா வாசுகி போன்ற பல்துறை ஆளுமைமிக்க படைப்பாளியால் குழந்தை இலக்கியம் வகைமை  கூடுதல் வளமடைகிறது.

யூமா வாசுகியின் நூல்கள் பட்டியல் இதோ! சில நூல்கள் தற்போது அச்சில் இல்லை.

1.       ரத்த உறவு -  நாவல்

2.       மஞ்சள் வெயில்நாவல்

3.       உயிர்த்திருத்தல்சிறுகதைகள்

4.       சாத்தானும் சிறுமியும் - கவிதை, ஓவிய நூல் (குதிரை வீரன் பயணம் வெளியீடு)  

5.       தன்வியின் பிறந்த நாள் சிறார் கதைகள் (புக் ஃபார் சில்ரன் வெளியீடு)   120

6.       வலசை வெளியிடையில்கட்டுரைகள் ₹200

7.       யூமா வாசுகி கவிதைகள் – (தன்னறம் நூல்வெளி வெளியீடு

: பேசி: 9843870059)    ₹285

8.       தேநீர்க்குடில்  (தன்னறம்) ₹150

9.       தூய கண்ணீர்  (தன்னறம்)  ₹90

10.   விலங்கு மருத்துவர் – (குட்டி ஆகாயம் வெளியீடு)  ₹120

11.   வால்கா முதல் கங்கை வரைராகுல சாங்கிருத்தியாயன்  - (NCBH வெளியீடு)

12.   அஞ்சி நடுங்குவது எப்படி?  (NCBH)  ₹130

13.   கண்ணாடிக் கல்லறை – ஆல்ஃபிரட் ஹிட்ச்சாக்  (மொ) (NCBH)  ₹190

வெளியீடு:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,

41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர்,

சென்னை – 600014.

பேச: 044-26258410, 26251968, 26359906

மின்னஞ்சல்: ncbhbooks@yahoo.co.in

 

 மொழிபெயர்ப்புகள்:

1.       கண்ணாடி ₹170

2.       மாத்தன் மண்புழு வழக்கு ₹70

3.       சிம்புவின் உலகம்  ₹70

4.       மரகத நாட்டு மந்திரவாதி ₹90

5.       ஹோய்டி  டோய்டி ₹60

6.       பெனி எனும் சிறுவன் ₹220

7.       வானவில்லின் மனது ₹80

8.       வானவில் பறவையின் கதை ₹80

9.       பெரிய மரமும் சிறிய புல்லும்  ₹75

10.   சார்லி சாப்ளின்  ₹80

11.   குட்டி இளவரசன் ₹60

12.   கறுப்பழகன் ₹130

13.   பூமிக்கு வந்த விருந்தினர்கள் ₹75

14.   ஒரு நாயின் கதை  ₹45

15.   ஜேம்ஸ்வாட்டின் மந்திர எந்திரம்  ₹40

16.   சிரஞ்சீவி  ₹60

17.   நிறம் மாறிய காகம்   ₹120

18.   மரத்தின் அழைப்பு   ₹110

19.   அன்பின் வெற்றி  ₹100

20.   சோனியாவும் டிசம்பர் ராஜாவும்    ₹105

21.   ஒற்றைக்கால் நண்டு  ₹60

22.   கடல் கடந்த பல்லு   ₹75

23.   ஓநாயின் புத்தாண்டுக் கொண்டாட்டம்  ₹90

24.   சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும்   ₹40

25.   பாலம் (தொகுப்பு & மொழியாக்கம்)   ₹125

26.   பூக்கதைகள்  ₹20

27.   மின்மினிக்காடு  ₹40

28.   ஒரு குமிழியின் கதை ₹10

29.   ஆண் குழந்தை யார்? பெண் குழந்தை யார்?  ₹15

30.   பறக்கும் திமிங்கிலம்  ₹140

31.   சக்கரமும் சைக்கிளும்அறிவியல் கட்டுரைகள் (தொகுப்பு & மொழியாக்கம்)  ₹240

32.   ஆர்.சி.சி.யில் (Regional Cancer Centre) அற்புதக் குழந்தைகள்நாவல்  ₹80

33.   பேரன்பின் பூக்கள்   ₹350

34.   தியாசிறார் நாவல்  ₹110

35.   புத்தகத் தேவதையின் கதை   ₹70

36.   ஆசாவின் மண்ணெழுத்துகள்    ₹100

வெளியீடு:

புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

பாரதி புத்தகாலயம்,

தேனாம்பேட்டை,

சென்னை -600018.

அலைபேசி: 8778073949

தொலைபேசி: 044-24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: bharathiputhakalayam@gmail.com

இணையம்: www.thamizhbooks.com

 

       சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:

 

கவிஞனாய் இருப்பதும் குழந்தையாய் இருப்பதும் வேறுவேறல்ல. 

https://musivagurunathan.blogspot.com/2015/12/16.html

தன்வியின் பிறந்த நாள்

https://musivagurunathan.blogspot.com/2022/11/blog-post_26.html

துளைத்தெடுக்கும் கேள்விகளின் ஊடாக சாக்ரடீஸ் வரலாறு

https://musivagurunathan.blogspot.com/2020/04/blog-post_40.html

போராளி கென் சரோ விவா

https://musivagurunathan.blogspot.com/2012/04/blog-post_24.html

 

(எழுத்தாள ஆளுமைகள் நூல்களின் பட்டியல் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக