பக்தவத்சல பாரதி நூல்கள்
(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 013)
மு.சிவகுருநாதன்
தமிழில் மானிடவியல், இனவரைவியல் நூல்கள் பலவற்றை எழுதியுள்ள பக்தவத்சல பாரதி தமிழ்ச்சூழலில் நன்கறியப்பட்ட ஆய்வறிஞர். மானிடவியல் சார்ந்த பல்வேறு நூல்களை எழுதி அத்துறைக்கு பல புதிய திறப்புகளை ஏற்படுத்தியுள்ளார்.
பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல், வரலாற்று மானிடவியல், இலக்கிய மானிடவியல், மானிடவியல் கோட்பாடுகள், தமிழகப் பழங்குடிகள், பாணர் இனவரைவியல், இலங்கையில் சிங்களவர், தமிழகத்தில் நாடோடிகள் (தொ) ஆகியன அவற்றுள் சில.
இவரது நூல்கள் அடையாளம், காலச்சுவடு, பாரதி புத்தகாலயம், NCBH, சந்தியா பதிப்பகம் ஆகியவற்றில் கிடைக்கிறது. பட்டியல் கீழே தரப்ப்படுகிறது.
பக்தவத்சல பாரதி நூல்களின் பட்டியல்:
அடையாளம் வெளியீடுகள்:
1. இலக்கிய மானிடவியல் ₹360
2. இலங்கையில் சிங்களவர் ₹160
3. தமிழகத்தில் நாடோடிகள் (சங்ககாலம் முதல் சமகாலம் வரை) ₹380
4. தமிழகப் பழங்குடிகள் ₹330
5. தமிழர் பண்பாட்டு வரலாறு இன வரலாறு நவீன ஆய்வு முடிவுகள் ₹60
6. தமிழர் மானிடவியல். ₹450
7. பண்டைத் தமிழ்ப் பண்பாடு ₹350
8. பண்பாட்டு உரையாடல் ₹160
9. பண்பாட்டு மானிடவியல் ₹650
10. பண்பாட்டு மானிடவியல் (சுருக்கப் பதிப்பு) ₹160
11. பாணர் இனவரைவியல் ₹220
12. மானிடவியல் கோட்பாடுகள். ₹420
13. வரலாற்று மானிடவியல் ₹220
காலச்சுவடு வெளியீடுகள்:
1. திராவிட மானிடவியல் ₹325
2. கி.ரா. வின் கரிசல் பயணம் ₹275
3. சங்காலத் தமிழர் உணவு: பண்டைய அடிசில் முறைகள் ₹100
4. தமிழர் உணவு (தொகுப்பு) ₹475
5. சாதி - தோற்றமும் வளர்ச்சியும்: ஓர் அறிமுகம் ₹95
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) வெளியீடு:
1. இலங்கை - இந்திய மானிடவியல் - என்.சண்முகலிங்கன் (இணையாசிரியர்) ₹175
பாரதி புத்தகாலயம் வெளியீடுகள்:
1. சாதியற்ற தமிழர் சாதித் தமிழர் ₹80
2. மலைவாசம் (பழங்குடிகளின் பண்பாட்டுச் சிதைவுகள்) ₹160
சந்தியா பதிப்பக வெளியீடு:
1. துர்க்கையின் புதுமுகம் - என்.சண்முகலிங்கன் (இணையாசிரியர் ₹190
வெளியீடு:
அடையாளம்,
1205/1, கருப்பூர் சாலை,
புத்தாநத்தம் – 621310,
திருச்சிராப்பள்ளி – மாவட்டம்.
பேச: 04332 273444, 9444772686
மின்னஞ்சல்: info@adaiyaalam.net
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் – 629001.
தொலைபேசி: 04652 – 278525.
அலைபேசி: 9677778863
மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com
இணையதளம்: www.kalachuvadu.com
வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600098.
பேச: 044-26258410, 26251968, 48601884
மின்னஞ்சல்: info@ncbh.in
இணையம்: www.ncbhpublisher.in
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
பாரதி புத்தகாலயம்,
தேனாம்பேட்டை,
சென்னை -600018.
அலைபேசி: 8778073949
தொலைபேசி: 044-24332424, 24332924, 24356935
மின்னஞ்சல்: bharathiputhakalayam@gmail.com
இணையம்: www.thamizhbooks.com
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்,
77, 53 வது தெரு, 9 வது அவென்யூ,
அசோக்நகர்,
சென்னை – 600083.
பேச: 044 24896979
இணையம்: www.sandhyapublications.com
மின்னஞ்சல்: sandhyapathippagam@gmail.com sandhyapathippagam@yahoo.com
சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:
தமிழ்ச் சூழலுக்கானப் பண்பாட்டு உரையாடல்
https://musivagurunathan.blogspot.com/2020/06/blog-post_4.html
(எழுத்தாள ஆளுமைகள் – நூல்களின்பட்டியல் – தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக