ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2018

பள்ளிக் கல்விச் செயலர் மாறுதலை திரும்பப் பெறவேண்டும்

 பள்ளிக் கல்விச் செயலர் மாறுதலை திரும்பப் பெறவேண்டும்

மு.சிவகுருநாதன்


     பாடத்திட்ட மாற்றங்கள் முடியும் வரையில் செயலர் உதயச்சந்திரனை மாற்றக்கூடாது என்ற சென்னை நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசைக் கண்டிப்போம்!

      இன்னும் இரண்டரை ஆண்டுகள் அனைத்து வகுப்புப் பாடங்களும் மாற்றப்படும்வரை செயலர் த.உதயச்சந்திரன் பதவியில் நீடிக்கவேண்டும்.

     தீயசக்திகளின் மிரட்டலால் இந்த மாறுதலோ என்கிற அய்யம் ஏற்படுகிறது.
கல்வியில் வருங்கால சமூதாயத்தின் எதிர்காலத்தின் மீது யாரும் குந்தகம் விளைவிக்க அனுமதிக்கக் கூடாது.

      இந்த மாறுதலை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்.
இல்லையெனில் நீதிமன்றம் தலையிட்டு, தனது முந்தைய உத்தரவை நிலைநாட்டவேண்டும்.

     கல்விசார்ந்த சமூகம் மட்டுமல்லாது அனைவரும் இந்த மாற்றத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக